Saturday 6 July 2019

10 வது சிவாலயம் திருவிதாங்கோடு

ௐ அருள்மிகு மகாதேவர் தேவஸ்தானம்


10 வது சிவாலயம் திருவிதாங்கோடு :


திருவிடைக்கோடிலிருந்து  சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த திருவிதாங்கோடு.

சிவபெருமானுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இங்கே தனிச் சந்நிதிகள் உள்ளன. 

ஆலய மண்டபத் தூண்களில் கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகள் சிற்பங்களாக அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. கட்டடக் கலையின் அற்புதங்கள் பேசும் ஆலயங்களில் இதுவும் ஒன்று.



Arulmigu Mahadevar Temple


10th Shivalayam Thiruvithankodu


About 8 km from Thiruvidaikkodu Is far away.

Lord Shiva and Lord Mahavishnu have separate temples here.

The pillars of the temple are decorated with carvings of Krishnavatara.


















Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search