Saturday 6 July 2019

11 வது சிவாலயம் திருபன்றிக்கோடு

ௐ அருள்மிகு ஶ்ரீ  மகாதேவர் ஆலயம்


11 வது சிவாலயம் திருபன்றிக்கோடு :


திருவிதாங்கோட்டிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த திருபன்றிக்கோடு. பள்ளியாடி அருகில் உள்ள ஆலயம் இது.

விமானத்தில் ஸ்ரீநரசிம்மர், ஐயப்ப சுவாமி ஆகியோருக்கான சந்நிதிகள் உள்ளன. 

சிவபெருமானும் நந்தியும் முறையே வேடனாகவும் பன்றியாகவும் உருமாறியதும், அந்தப் பன்றியை வேட்டையாடும்பொருட்டு சிவபெருமானுடன் அர்ஜுனன் போர்புரிந்த இடமும் இது என்கிறது புராணம்! 


Arulmigu Mahadevar Temple


11 st Shivalayam Thirupannicode

It is about 9 km from Thiruvidaikkodu Is far away.It is a temple near Palliyadi.

Narasimma and lord Ayappan have separate Temples here.

The place of Arjuna's battle with Lord Shiva









Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search