Saturday 6 July 2019

7 வது சிவாலயம் கல்குளம்

ௐ அருள்மிகு நீலகண்டேஸ்வரர் ஆலயம்


7 வது சிவாலயம் கல்குளம்


பன்றிப்பாகத்திலிருந்து 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அங்கே புகழ் பெற்ற பத்மனாபபுரம் கோட்டைக்குள் அமைந்துள்ள கல்குளம் நீலகண்டேஸ்வரர் ஆலயத்தை அடையலாம். 

மனதை ரம்மியமாக்கும் அமைதியாக்கும் சூழல், பக்தர்களை இன்னும் பரவசப்படுத்தும்.இங்கு ஆதிமூல மூர்த்தியாக, 10 அடி உயர சிவலிங்கம் உள்ளது. 

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்த்து வியந்த மார்த்தாண்டவர்மா மகாராஜா, தமிழக ஆலய அமைப்பின் சாயலில், முன்புறம் அழகுமிக்க கோபுரத்துடன் இந்த ஆலயத்தைக் கட்டியதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

Arulmigu Neelakandeswarar Temple


7th Shivalayam kalkulam


6 km from Panthipagam Located in the distance. One can reach the famous Galkulam Neelakanteswarar Temple located inside the famous padmanabhapuram Fort.

The atmosphere of relaxation and calmness of the mind will inspire the devotees even more. Here is a 10 feet tall Shiva Lingam as the primordial figure.

Marthanda Varma Maharaja who was impressed by the construction work of the Madurai Meenakshiman temple, said that the temple was built with the beautiful tower in the foreground, in the likeness of the Tamil Nadu temple structure.




























Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search