Saturday 6 July 2019

2 வது சிவாலயம் திக்குறிச்சி

ௐ அருள்மிகு மகாதேவர் ஆலயம்


2 வது சிவாலயம் திக்குறிச்சி


திருமலையில் இருந்து 12 கிமீ. தூரத்தில் உள்ளது திக்குறிச்சி.

தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள ஆலயம். இங்கு மகாதேவர், விநாயகர், ஸ்ரீதர்மசாஸ்தா, நாகராஜா ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. 

ஆற்றில் நீராடி மகாதேவரை தரிசித்த பின், இங்கிருந்து அருமனை களியல் வழியே 14 கி.மீ. தொலைவில் உள்ள திற்பரப்பு எனும் பிரபலமான அருவி கொண்ட திருத்தலத்தை அடையலாம்.


Arulmigu Mahadevar Temple

2nd Shivalayam Thikkurichi

12 km from Tirumala. Tikkurichi is in the distance.

The temple is located on the river of the thamirabarani . Here are the separate Temples of Mahadevar, Vinayagar, Sri Dharma Sastha and Nagaraja here




















Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search