Saturday 6 July 2019

3 வது சிவாலயம் திற்பரப்பு

ௐ அருள்மிகு மகாதேவர் ஆலயம்


3 வது சிவாலயம் திற்பரப்பு


மேற்கு நோக்கியுள்ள அற்புதமான ஆலயம். இந்தக் கோயில் வட்ட வடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. 

இங்கு மகாதேவர், முருகப்பெருமான், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், அம்மன் ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன.

சிவன் கோயில்களில் சிவலிங்கத்தின் எதிரில் நந்தி இருக்கும். இதுதானே வழக்கம். ஆனால், இங்கு சிவனின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக, கருவறை ஓரத்தில் உள்ளது. 

இதையொட்டிய திற்பரப்பு அருவியும் உள்ளது. 


Arulmigu Mahadevar Temple


3rd Shivalayam Tiruparapu 


Wonderful temple to the west side. The temple is in a circular shape.

Mahadevar, Muruga Peruman, Krishna, Anjaneyar and Amman have separate Temples here.

















Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search