Saturday 6 July 2019

4 வது சிவாலயம் திருநந்திக்கரை

ௐ அருள்மிகு நந்தீஸ்வரர் ஆலயம்


4 வது சிவாலயம் திருநந்திக்கரை


குலசேகரம் வழியே 8 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த திருநந்திக்கரை.


இங்கு, பார்வதி சமேதராக ஈசன் திருவருள் புரிகிறார். இங்கு உள்ள பரந்து விரிந்த பாறையின் வெப்பம் தாங்காத சிவபெருமான், கோயில் தெப்பக் குளத்தில் சுயம்புவாக எழுந்தருளி, தனக்குக் குளத்திலேயே ஆலயம் எழுப்புமாறு கட்டளையிட்டார் என்கிறது ஸ்தல புராணம்.

இது கேரள மாநிலத் தந்திரிகளால் ஆகம விதிப் படியும், கேரள தச்சு சாஸ்திரப்படியும் உண்டான ஆலயம். கோயிலையொட்டி குகைக் கோயில் ஒன்றும், கல்வெட்டுகளும் உள்ளன.

Arulmigu Nandeswarar Temple


4th Shivalayam Thirunanthikarai


About 8 km from kulasekaram is the distance.

The temple has a cave temple and inscriptions





















Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search